எரிவாயு கிடங்கு விபத்து

img

எரிவாயு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி 10 பேர் பலி

சீனாவில் எரிவாயு கிடங்கு வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.